News

புதுச்சேரி…ஜீனோ மாறன் குழுமத்தால் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் இப்போது பெரிய மரங்களாக மாறியதால்.. அதன் சுற்றி அமைத்த இரும்பு பாதுகாப்பு வளையம் நீக்கப்பட்டது…

Kurunji Nagar CSR Function

(Published by MAALAI MALAR dated on 26-Nov-2019)

மரக்கன்று நடும் சேவை மூலம் மீண்டும் பசுமை புரட்சி ஓங்க MLA.திரு.ஜெயமூர்த்தி தலைமையில் விழா வெற்றிகரமாக நிறைவேறியது